tamilnadu

img

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் வெறிச்சோடிய அலுவலகங்கள்

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம் வெறிச்சோடிய அலுவலகங்கள்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி செவ்வாயன்று(நவ.18) ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மற்றும் வட்ட அளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதனால் ஏராளமான அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடந்தன.