தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழையும் நெல்லையில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தேனி, மதுரை, சிவகங்கை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
