பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 204ஆக உயர்ந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈக்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியாகினர்.
அரியானா கல்குவாரியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுரங்க நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தோனேசியா ஜாவா தீவில் நேற்று பெய்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலியான நிலையில் 16 பேர் மாயமாகியுள்ளனர்.இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா, நங்கஜீக் மாவட்டத்தில் உள்ள செலாபுரோ கிராமத்தில் பெய்த மழையால் சுற்றியுள்ள மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.