தான

img

ஒப்பந்தக்காரர் பணம் சம்பாதிக்க அரசு ஏற்பாடா? 600 ரூபாய்க்கு ஸ்டிக்கர் ஒட்டினால் தான் ஆட்டோக்களுக்கு எப்.சி.யா?

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 18 ல் நடைபெறும்ஆர்ப்பாட்டத்தில் இந்த கோரிக்கை களையும் இணைத்து போராட்டத்தை நடத்திட வேண்டும்....

img

50 சதவீத இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும்... இந்திய மருத்துவ கவுன்சில் கூறுகிறது

உயர்நீதிமன்றத்தில் அதிமுக, திமுக,சிபிஎம் சிபிஐ உள்பட பல்வேறு கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது...

img

பிரதம மந்திரி தான் வேணும் பிரச்சார மந்திரி இல்லை...

மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைப் பறித்த பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையைத்தான் பாஜக பின்பற்றி வருகிறது. எங்களால் நாட்டுக்கு ஒரு வலுவான பிரதமரை தர முடியாது என்று பாஜக கூறுகிறது.