சொத்து

img

தகுதிநீக்க எம்எல்ஏவின் சொத்து 18 மாதத்தில் ரூ.185 கோடி அதிகரிப்பு!

அவரது மனைவியின் சொத்து மதிப்பு 44 கோடியே 95 லட்சம் அதிகரித்துள்ளது.நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மொத்தம் ஆயிரத்து 201 கோடியே 50 லட்சம் சொத்து இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

img

ஒரே ஆண்டில் 22.27 சதவிகிதம் அதிகரித்த பாஜக சொத்து மதிப்பு!

2016-17 நிதியாண் டில் ரூ. 26 கோடியே 25 லட்சமாக திரிணாமூல் சொத்து மதிப்பு, 2017-18 நிதியாண்டில்ரூ. 29 கோடியே 10 லட்சமாகஉயர்ந்துள்ளது....