தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வேதாந்தம் திடலில், ஜனநாயகமுற்போக்குக் கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக பேராவூரணி ஒன்றிய பொறுப் பாளர் க.அன்பழகன் தலைமை வகித்தார்