tamilnadu

img

​​​​​​​எழுத்தாளர் வ.கீதாவின் தாயார் சுசீலா (வயது 85) சென்னையில் காலமானார்.

எழுத்தாளர் வ.கீதாவின் தாயார் சுசீலா (வயது 85) சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.