மருந்துவிற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கத்தை கண்டித்து செவ்வாயன்று (பிப்.16) சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சத்திய நாராயணன் தலைமையில் சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், சங்கத்தின் மாநில பொருளாளர் நாகராஜன், அகில இந்திய செயலாளர் வாசுதேவன், மாநில துணைத்தலைவர் சசிக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
