சாவடிக்குள்

img

வாக்குச் சாவடிக்குள் செல்போன் பயன்படுத்த தடை

மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக் கான பிரச்சாரம் செவ்வாய்க்கிழமை(ஏப்.16) மாலையுடன் ஓயும் நிலையில், வாக்குப்பதிவு மையத்திலிருந்து 100 மீட்டர் எல்லைக்குள் பொதுமக்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது