states

img

எஸ்எப்ஐ அகில இந்திய மாநாடு போஸ்டர் வெளியீடு

எஸ்எப்ஐ அகில இந்திய மாநாடு போஸ்டர் வெளியீடு

இந்திய மாணவர் சங்கத்தின் 18ஆவது அகில இந்திய மாநாடு  ஜூன் 27 முதல் 30 வரை கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெறவுள்ள நிலையில்,  இந்த மாநாட்டின் போஸ்டர் சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டது. அகில இந்திய தலைவர் வி.பி.சானு, பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ், அகில இந்திய துணைத் தலைவர் திப்சிதா தர், துணைத் தலைவர் ஏ. அசோக், இணைச் செயலாளர்கள் தினித் டென்டா, ஆதர்ஷ், தெலுங்கானா மாநிலத் தலைவர் எஸ்.ராஜநிகாந்த்,  செயலாளர் டி. நாகராஜூ உள்ளிட்டோர் போஸ்டரை வெளியிட்டனர்.