மகாத்மா காந்திமீது மரியாதை காட்டுவதாகக் கூறி ஊர்வலங்களை நடத்துகிறார்கள், மறுபுறம், அவர்களின் எம்.பி. அவரை அவமதிக்கிறார்,....

பிரக்யா சிங், ஒரு சாமியார் என்று அழைக்கத் தகுதி இல்லாதவர். குண்டுவெடிப்பு, கொலை போன்றவற்றில் தொடர்பு உள்ளவர்....