சட்டப்பேரவையில்

img

கடலூரில் அஞ்சலைக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்.... சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு....

தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்பட்டவரும் சுதந்திரப்போராட்ட வீராங் கனையுமான அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் சிலை அமைக் கப்படும்....

img

கலைஞருக்கு மெரினாவில் நினைவகம்.... சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு...

“என் பாதை, சுயமரியாதைப் பாதை, தமிழின நலன் காக்கும் பாதை.தமிழ் நெறி காக்கும் பாதை, பெரியாரின் பாதை. அண்ணாவின் பாதை - அறவழிப் பாதை - அமைதிப் பாதை - ஜனநாயகப் பாதை - இதில் பயணித்தால் மரணமே வரும் என....

img

சட்டப்பேரவையில் 50 ஆண்டுகள்... துரைமுருகனுக்கு பேரவை பாராட்டு....

 காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இராமச்சந்திரன்,கொங்கு தேச மக்கள் கட்சியின்  ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா....

img

மேகதாது தடுப்பணை விவகாரம்: கர்நாடகாவின் முயற்சியை முறியடிப்போம்.. சட்டப்பேரவையில் துரைமுருகன் உறுதி....

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை முழுக்கொள்ளளவான 152 அடி வரை உயர்த்துவதற்கு மேற் கொள்ளப்பட வேண்டிய...

img

தரமில்லா குடிசைமாற்று வாரிய குடியிருப்பு ஓபிஎஸ் மீது கிரிமினல் நடவடிக்கை.... சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ வலியுறுத்தல்....

நாமக்கலில் ஒரு மருத்துவமனை கட்டிக்கொண்டிருக்கும் போதே சரிந்துவிழுந்தது.....

img

வரதட்சணை விஷயத்தில் தயவு தாட்சண்யம் கிடையாது... சட்டப்பேரவையில் பினராயி விஜயன் பேச்சு....

கேரள சட்டப்பேரவையில் பேசியிருக்கும் முதல்வர் பினராயி விஜயன், வரதட்சணைக்கு எதிரானஅரசின் நிலைபாட்டை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார்..

img

மேலும் 3 லட்சம் பேருக்கு முதியோர் ஓய்வூதியம்... சட்டப்பேரவையில் முதலமைச்சர் தகவல்

வண்டலூர் உயிரியல் பூங்கா உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு, சர்வதேசஅளவுக்கு தரம் உயர்த்தப்படும். திருவொற்றியூர், தரங்கம்பாடி மற்றும் கடலூரில் மீன்பிடிதுறைமுகம் அமைக்க மத்திய அரசுடன் 420கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.....

;