கோவாக்சின்

img

6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி  

இந்தியாவில் 6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.  

img

கோவாக்சின் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்திய உலக சுகாதார அமைப்பு

ஐநா மூலம் கோவாக்சின் விநியோகிக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக உலக சுகாதார அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.  

img

கொரோனா பாதித்தவர்களுக்கு கோவாக்சின் ஒரு டோஸ் போதுமானது  - ஐ.சி.எம்.ஆர் தகவல் 

கொரோனா தொற்று ஏற்பட்டுக் குணமான நபர்களுக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசியே போதுமானது என்று ஐ.சி.எம்.ஆர் தகவல் தெரிவித்துள்ளது

img

கோவாக்சின், கோவிஷீல்டு கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்... ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்...

மூன்றில் இருவருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசிதான் செலுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.....

img

பிஜேபியின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு - சு.வெங்கடேசன் எம்.பி சாடல்

அரைகுறை ஆய்வுகளோடு வெளிவரும் கோவாக்சின் ஏதேனும் பெரும் பிரச்சினையைக் கிளப்பினால் அது ஒட்டுமொத்தமாக வாக்சின்கள் மீதான நம்பிக்கையையே சிதைத்துவிடும் என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சாடியுள்ளார்.