இ.முத்துக்குமார் ( பொதுச் செயலாளர் தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) )
இ.முத்துக்குமார் ( பொதுச் செயலாளர் தமிழ்நாடு கைத்தறி நெசவுத் தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) )
கைத்தறி நெசவு தொழி லாளர்களுக்கு 25 சதம் கூலி உயர்வு, பஞ்சப்படி வழங்க வேண்டும் என்று கடலூர் மாவட்ட கைத்தறி நெசவு பாவு பட்டரை தொழிலாளர் சங்கத்தின் 7ஆவது மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்க வேண்டியதள்ளுபடி மானியத்தொகை 2011-ம் ஆண்டு முதல் 2018-ஆண்டு வரை சுமார் ரூ.450 கோடியை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்த ஏழை கைத்தறி தொழிலாளியின் மகன் பொ.சபரிநாதன் அரசுப் பள்ளியில் படித்து ஜேஇஇ எனப்படும் அகில இந்திய நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழகத்தில் வேளாண் துறைக்கு அடுத்த படியாக அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்த துறை கைத்தறி நெசவு தொழில் ஆகும். அதிலும் சிறப்பான இடத்தில் இருந்தது பட்டு கைத்தறி நெசவாகும்.தமிழகத்தில் காஞ்சிபுரம், மதுரை, ஆரணி, பரமக்குடி, புவனகிரி, திருபுவனம்,குடந்தை, தஞ்சை ஆகிய ஊர்கள் பட்டு கைத்தறி நெசவுக்கு பெயர் பெற்ற ஊர்கள் ஆகும். இந்தத் தொழிலில் பல இலட்சம் குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன