chennai ஆன்லைன் விற்பனை கிடங்கில் தீ விபத்து நமது நிருபர் ஏப்ரல் 21, 2019 சென்னையில் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.