தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திரு வோணம் அருகே உள்ள வெட்டுவாக்கோட்டை ஊரா ட்சியில் உள்ள கல்லணைக் கால்வாய், புது ஆறு பாலம் கடந்த இரண்டு ஆண்டு களாக இடிந்து அபாய நிலை யில் உள்ளது.
நூறு நாள் வேலை வழங்காததை கண் டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விழுப்புரம் மாவட் டம், காணை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வேலை வழங்கும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.