tamilnadu

img

தாம்பரம் பகுதிக்குழு முதல் கட்ட தீக்கதிர் சந்தா

தாம்பரம் பகுதிக்குழு முதல் கட்ட தீக்கதிர் சந்தா 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 35 சந்தாக்களுக்கான தொகையை கட்சியின மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம், பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா வழங்கினர். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கியம், ஜி.செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.