கல்வியாளர்

img

புதிய கல்விக் கொள்கை : திருத்தப்பட வேண்டியதல்ல, திரும்பப் பெறப்பட வேண்டியது கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பேச்சு

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இடஒதுக்கீட்டை முற்றிலும் நிராகரிக்கும் வகையில் புதிய கல்விக்  கொள்கையில் வரைவுகள் கொடுக்கப் பட்டு இருக்கிறது எனவும் கல்வியானது  மாநிலப் பட்டியலில் இருக்கும் வரை தான் அதில் ஜீவன் இருக்கும்.

img

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் கல்வி உரிமை பறிபோகும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு எச்சரிக்கை

பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால்கல்வி உரிமை முற்றிலும் பறிக்கப்படும்என கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார்