tamilnadu

img

அடிப்படையே தகர்ப்பு.. கல்வியாளர் தாவூத்மியாகான்

இஸ்லாமிய மக்கள் கொதித்தெழுந்து தங்களது உரிமைக்காக போராடக்கூடிய வகையில் சட்டத்தை கொண்டு வந்தால், அந்த அரசு புத்திசுவாதீனம் இல்லாததாக இருக்கும் என்று அம்பேத்கர் கூறினார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். ஆனால் அதனை மாற்றக்கூடிய வலிமை பாஜகவிற்கு இல்லை. எனவே, திருத்தங்கள் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தன்மைகளை தகர்த்தெறிகின்றனர்.