அகவிலைப்படி

img

3 சதவீத அகவிலைப்படி கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மே 10-ஜன.1 முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி உயர்வை நிலுவைத் தொகையுடன் ரொக்கமாக உடனே வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

img

அகவிலைப்படி நிலுவை கோரி மே-28-ல் ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க வலியுறுத்தி மே - 28 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் அறிவித்துள்ளது

img

அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்குக! ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளிஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது

;