venbakottai

img

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண் பானை கண்டெடுப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் 2-ஆம் கட்ட அகழாய்வில், கூம்பு வடிவ சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது.