tvkvijai

img

பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாஜகவை விமர்சித்துள்ளார்.