தேர்தல் களத்தில் இடதுசாரிகள்
கேரளத்தின் எட்டமனூர் (கோட்டயம்) சட்டமன்றத் தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் வி.என்.வாசவனுக்கு (சிபிஎம்) ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பேரணி.
பிரணய் கர்ஜி (சிபிஎம்) - கூச் பெஹார் உத்தர் (மேற்கு வங்கம்).
அசாம் மாநிலம் கோரேஸ்வர் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் பாபுராம் போராவிற்கு ஆதரவாக அமர் சவுக் பகுதியில் பெண்கள் துண்டு பிரசுரம் மூலமாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.
கேரளத்தின் நேமம் (திருவனந்தபுரம்) சட்டமன்றத் தொகுதி இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) வேட்பாளர் வி.சிவன்குட்டிக்கு (சிபிஎம்) ஆதரவாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம்.
