boxing 2020 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்கு மேரி கோம் தேர்வு! நமது நிருபர் டிசம்பர் 28, 2019 2020 ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றுக்கு இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.