tamilnadu election

img

தேர்தல் 2019: பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.85 சதவிகித வாக்குகள் பதிவு

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைத்தேர்தல்களில் பிற்பகல் ஒரு மணி நேர நிலவரப்படி 39.85 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளது.