chennai தெரு நாய்களை கருணைக் கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி! நமது நிருபர் ஜூலை 27, 2025 மோசமாக காயமடைந்து நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களைக் கருணை கொலை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.