தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைவு! நமது நிருபர் பிப்ரவரி 27, 2026 2/27/2026 10:49:07 AM சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ. 14,900-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,19,200-க்கும் விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.295க்கு விற்பனையாகிறது.