business

img

மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,930க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 1,19,440க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295க்கும் கிலோவிற்கு ரூ.5000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,95,000க்கு விற்பனையாகிறது