சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ. 14,860-க்கும், சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880-க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் வெள்ளி 1 கிராம் ரூ. 10 உயர்ந்து ரூ.300-க்கும், 1 கிலோ ரூ.10,000 உயர்ந்து ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது
