தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680க்கும், சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,440க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி 1 கிராம் ரூ.20 உயர்ந்து ரூ.290-க்கும், 1 கிலோ ரூ.20,000 உயர்ந்து ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையாகிறது
