மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேளச்சேரி பகுதி மக்களிடம் கட்சி வளர்ச்சி நிதியாக வசூலிக்கப்பட்ட 1.50 லட்சம் ரூபாயை அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணனிடம் மாவட்டக்குழு உறுப்பினர் என்.குமரன் வழங்கினார். அருகில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி, பகுதிக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உள்ளனர்.
