தங்கம் ஒரு சவரன் ரூ.1,19,120க்கு விற்பனையாகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ,14,890க்கும் சவரனுக்கு ரூ,240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,19,120க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.290க்கும், கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.2,90,000க்கு விற்பனையாகிறது
