iran இனி அணுசக்தி ஒப்பந்த வரம்புகளுக்கு கட்டுப்பட போவதில்லை - ஈரான் அறிவிப்பு நமது நிருபர் ஜனவரி 6, 2020 இனி அணுசக்தி ஒப்பந்த வரம்புகளுக்கு கட்டுப்பட போவதில்லை என்று ஈரான அறிவித்துள்ளது.