society

img

மனுதர்ம சமுதாயத்தில் பெரியாரின் மனித தர்மம் வெற்றி பெற்றது

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 31 ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை மாலைபெரியார் அறிவு மையம் முத்தமிழ்அரங்கில் நடைபெற்றது