singapore open badmiton

img

சிங்கப்பூர் ஒபன் இறகுப்பந்து போட்டியில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர் இந்தியாவின் சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஒபன் இறகுப்பந்து போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பி.வி.சிந்து ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.