அரசு பள்ளி வகுப்பறைக்குள் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து புகுந்ததால், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட அமானிமல்லாபுரம் ஊராட்சி தெருக்களில் உள்ள சாக்கடை கால்வாய்களில்குப்பை மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றாததால் கழிவுநீர் பலமாதங்களாகதேங்கி கிடக்கிறது.
உடனே சரி செய்திட மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை