chennai-high-court தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைக்க தடை இல்லை! நமது நிருபர் ஆகஸ்ட் 20, 2025 தூய்மை பணியைத் தனியாரிடம் வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்யச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.