samsung labour protest

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அக்.5 அன்று இடதுசாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், காவல்துறையின் அடக்குமுறைகளை கண்டித்தும், வரும் அக்டோபர் 5-ஆம் தேதி அன்று சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்.எல்) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.