panchayats

img

300 ஊராட்சிகளுக்கு அலுவலகம் கட்ட அரசாணை வெளியீடு

ஒரு கட்டிடத்துக்கு தலா ரூபாய் 19 லட்சத்து 72 ஆயிரம் வீதம், 300 கட்டிடங்களுக்கு மொத்தம், 59 கோடியே 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது...