தந்தைபெரியாரின் நினைவு தினமான புதனன்று (டிச.24) அவரது உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
