விவசாய ஒப்பந்தத்திற்கும் , வர்த்தக மற்றும் வணிக ஒப்பந்தத்திற்கும் இடையே வேறுபடுத்தி இருக்கக் கூடாது...
விவசாய ஒப்பந்தத்திற்கும் , வர்த்தக மற்றும் வணிக ஒப்பந்தத்திற்கும் இடையே வேறுபடுத்தி இருக்கக் கூடாது...
கருப்பு பணத்தை கைப்பற்றிபொதுமக்களின் வங்கிக்கணக்கில் பணம் போடுவதாய் சொன்னவர் செல்லாத நோட்டு அறிவிப்பு கொடுத்து கார்ப்பரேட்டுகளின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கியதோடு, சொந்த பணத்தை வைத்திருந்த அப்பாவி மக்கள் அதனை மாற்ற வங்கி, ஏடிஎம் வாசலில் நிற்கவைத்து வேதனையடையச் செய்தவர் மோடி.