neeravmodi

img

வெளிநாடு தப்பி ஓடிய தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு!

இந்தியாவில் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது