karnataka சித்தராமையா மீது வழக்குப்பதிவு! நமது நிருபர் செப்டம்பர் 27, 2024 மூடா முறைகேடு விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.