states

img

சீத்தாராம் யெச்சூரி எழுதுகிறார்

ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட போது உலகம் முழுவதும் பெரும் ஆர்ப்பரிப்பு இருந்தது. ஆனால் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை.
அமெரிக்காவில் ஒரு பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது பெரிய விஷயமாக இருக்கும்.
அமெரிக்காவில் ஒரு ஆப்பிரிக்க - அமெரிக்கருக்கு வாய்ப்பளித்தது போல, பெண்களுக்கும் சம வாய்ப்பளிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.