தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடப்பு ஆண்டிலேயே துவங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நடப்பு ஆண்டிலேயே துவங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி உள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக் கான வயது வரம்பை 40லிருந்து 45 ஆக உயர்த்தும் வரைவு அறி விப்பாணைக்கு மூன்று வாரங்க ளில் ஒப்புதல் வழங்க மத்திய அர சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது