media

img

ஊடகங்கள் மீது பாயும் மத்திய உள்துறை.... தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் கடும் கண்டனம்

இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னுடைய பதவியைராஜினாமா செய்திருக்க வேண்டும்.....

img

பட்ஜெட் அறிக்கையில் இடம் பெற்ற 14 தவறுகள்... ஊடகங்களில் வெளியானதால் ரகசியமாக திருத்தம்

தற்போது பிடிஎப் வடிவத்தில் கொடுக்கப்பட்ட அதேதொகை எக்செல் வடிவத்திலும் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. ஆனால், பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு வரை இந்த திருத்தம் நடைபெறவில்லை.....

img

மங்களூரில் ஊடகத்தினர் மீதான தாக்குதல்: கேரளத்தில் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்

பாஜக அரசின் ஊடகத்தினர் மீதான தாக்குதலுக்கும் நாட்டை பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் எதிராக கேரளம் முழுவதும் செய்தியாளர்களின் போராட்டம் வெடித்தது....

img

வங்கம் : ஊடகப் புறக்கணிப்பை மீறி முன்னேறும் இடது முன்னணி

மேற்கு வங்கத்தில் இதுவரை 5 கட்ட தேர்தல்கள் 25 தொகுதிகளுக்கு முடிந்துள்ளன. மீதியுள்ள 17 தொகுதிகளுக்கு மே 12ம் தேதியும் 19ம் தேதியும் நடக்கவுள்ளன

img

பிரம்மாண்ட சிலைகளை பாஜக நிறுவுவது முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கே

இந்தியாவில் பெரும்பான்மையினர் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, புதிய சிலைகளை அமைப்பதானது, சிறுபான்மையினரை பதற்றம் அடையச் செய்வதற்கான முயற்சியாகவே உள்ளது......