இன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக் குநர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார்.
இன்னும் 50 அல்லது 60 ஆண்டுகளில் மனிதர்கள் வாழும் பகுதியாக நிலவும் செவ்வாயும் இருக்கும் என இஸ்ரோ முன்னாள் திட்ட இயக் குநர் மயில்சாமி அண்ணா துரை தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தில் கண்டறியப்பட்ட களிமண்ணில் தாதுப் பொருட்கள் அதிக அளவில் இருப்பதாக அமெரிக்க விண்வெளி மையமான நாசா தகவல் தெரிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மூன்றாவது பெரிய நீர் பரப்பை நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.
நாசாவின் இன்சைட் லேண்டர், செவ்வாய் கிரகத்தில் முதல் நில அதிர்வு நிகழ்வை பதிவிட்டுள்ளதாக கலிபோர்னியாவில் உள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகம் அறிவித்துள்ளது.