maneessisodiya

img

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் விடுதலை!

மதுபான கொள்கை வழக்கிலிருந்து தில்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஸ் சிசோசியா உள்ளிட்ட அனைவரையும் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.