new-delhi மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்! நமது நிருபர் ஏப்ரல் 4, 2025 மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.