ldfgoverment

img

வயநாடு நிலச் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களின் ரூ.18.75 கோடி வங்கிக் கடன் சுமைய ஏற்ற கேரள அரசு!

வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்ட மக்களைன் வங்கிக் கடன் ரூ.18.75 கோடியை கேரள மாநில அரசே திரும்பச் செலுத்த முடிவு செய்துள்ளது.